ஒப்புக்கொண்டபடி திருமேனி அருணாச்சலம் மனோஜ் பிரபாகருக்கு வேலை வாங்கி தரவில்லை. கொடுத்த பணத்தையும் திருப்பி தரவில்லை. இதனால் பாலசுப்பிரமணியன் தான் கொடுத்த பணத்தை திரும்ப தருமாறு திருமேனி அருணாச்சலத்திடம் கேட்டபோது, இரும்பு கம்பியை காட்டி மிரட்டியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த பாலசுப்பிரமணியன், வேலாயுதம்பாளையம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், திருமேனி அருணாச்சலம் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சயன கோலத்தில் காட்சிதரும் திருச்சிறுபுலியூர் தலசயனப் பெருமாள்