இந்தக் கார் மன்மங்கலம் பகுதியில் செயல்படும் தனியார் பள்ளி அருகே சென்றபோது, காரை வேகமாக இயக்கியதால் சாலையோர பலகையில் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் தினேஷ் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் இறந்து விட்டதாக தெரிவித்தனர். மேலும் இதே விபத்தில் கவிதா மற்றும் ஆகாஷ் ஆகிய இருவரும் படுகாயம் அடைந்தனர். சம்பவம் குறித்து கவிதா அளித்த புகாரின் பேரில் வாங்கல் காவல்துறையினர் காரை அஜாக்கிரதையாகவும் வேகமாகவும் ஓட்டி விபத்து ஏற்படுத்திய செல்வகுமார் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
கிருஷ்ணராயபுரம்
மாயனூரில் பாஜக கேந்திர பொறுப்பாளர்கள் பயிலரங்க கூட்டம்