சிறப்பு அழைப்பாளராக திருச்சி, கரூர் மண்டல செயலாளர் தமிழாதன், மாவட்ட செயலாளர் சக்திவேல், மாவட்ட பொருளாளர் அவிநாசி கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர். இந்நிகழ்வில் பாலகுமார், சட்டமன்ற தொகுதி துணைச் செயலாளர் லெட்சுமணன், ஒன்றிய பொருளாளர் மகாதேவன், ஒன்றிய துணை செயலாளர்கள் சுப்பிரமணியன், பிரபு குமார், மலைவேல், இளஞ்சிறுத்தை எழுச்சி பாசறை ஒன்றிய துணை அமைப்பாளர் கலைவாணன், சரத்குமார், கீழவெளியூர் முகாம் நாகேஸ்வரன், சங்கப்பிள்ளை, விஜய், அஞ்சலை, தங்கப்பொண்ணு, கனகவள்ளி, சந்தியா, அருணா, கவியரசன், நிரேந்தர்ராஜ், ரவி, குமரவேல், இந்திரகுமார் மற்றும் மேலவெளியூர், கல்லடை, கீழவெளியூர் முகாம் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
திருப்பரங்குன்றத்தில் காவல்துறையுடன் ஹெச்.ராஜா வாக்குவாதம்