அப்போது, பள்ளப்பட்டி தைக்கால் தெருவைச் சேர்ந்த முகமது யூனுஸ் என்பவர் வயது 35 என்பவர் கஞ்சாவை பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடனே அவரை கைது செய்து, அவர் பதுக்கி வைத்திருந்த ரூபாய் 500 மதிப்புள்ள 50 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மேலும் அவர் மீது வழக்கு பதிவு செய்து பின்னர் காவல் நிலைய பிணையில் விடுவித்து நடவடிக்கை மேற்கொண்டனர் அரவக்குறிச்சி காவல் துறையினர்.
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜன.1 முதல் சம்பளம் உயர வாய்ப்பு?