இதனால் உடல் நலம் பாதிக்கப்பட்ட பழனிச்சாமியை கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.அங்கு சிகிச்சையில் இருந்து வந்த அவர் சிகிச்சை பலனின்றி டிசம்பர் 29ஆம் தேதி உயிரிழந்தார்.இந்த சம்பவம் அறிந்த பழனிச்சாமியின் மனைவி கமலாதேவி வயது 50 என்பவர் அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, உயிரிழந்த பழனிச்சாமியின் உடலை அதே மருத்துவமனை சவக்கிடங்குக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்து, இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை கொண்டு வருகின்றனர் அரவக்குறிச்சி காவல்துறையினர்.
திருப்பரங்குன்றம் மலைக்கு செல்ல அனைத்து தரப்பினருக்கும் அனுமதி