இதன் தொடர்ச்சியாக, கரூர் திருமாநிலையூர் பகுதியில் அமைந்துள்ள பெரியாரின் உருவச் சிலைக்கு, கரூர் மாவட்ட திமுக சார்பில் மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்நிகழ்வில் அரவக்குறிச்சி எம்எல்ஏ இளங்கோ, கிருஷ்ணராயபுரம் எம்எல்ஏ சிவகாமசுந்தரி, குளித்தலை எம்எல்ஏ மாணிக்கம், கரூர் மாநகராட்சி மேயர் கவிதா உள்ளிட்ட மாவட்ட அளவிலான முக்கிய திமுக நிர்வாகிகள் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட தொண்டர்கள் பெரியார் சிலைக்கு மலர்கள் தூவி இதயஞ்சலி செலுத்தினர்.
தேர்தல் முடிவு வெளியான பின் விஜய் எடுக்கப்போகும் முக்கிய முடிவுகள்