கரூர் விவகாரம்.. மின்வாரிய அதிகாரிகளிடம் சிபிஐ விசாரணை

கரூர் விவகாரம் தொடர்பாக சென்னையைச் சேர்ந்த மின்வாரியத் துறை அதிகாரிகள் இருவர் இன்று (நவ.10) கரூரில் சிபிஐ அதிகாரிகள் முன் விசாரணைக்கு ஆஜராகினர். இந்தச் சம்பவம் தொடர்பாக உச்ச நீதிமன்ற உத்தரவின் பேரில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். மின்சாரம் தடைப்பட்டதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் இந்த விசாரணை நடத்தப்படுவதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி