கரூர் கூட்ட நெரிசல்: சிபிஐ விசாரணையில் மேலும் 4 பேர் ஆஜர்

கரூர் கூட்ட நெரிசல் விவகாரம் தொடர்பாக, மேலும் 4 பேரிடம் இன்று (நவ.13) சிபிஐ விசாரணை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த செப்.27ஆம் தேதி கரூரில் தவெக நடத்திய கூட்டத்தில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இதுதொடர்பாக சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுவரை 20-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்திய நிலையில், காயமடைந்த மேலும் 4 பேர் இன்று சிபிஐ விசாரணைக்கு ஆஜராகினர்.

தொடர்புடைய செய்தி