கரூரில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசுப்பணி வழங்குவதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை அவசர வழக்காக விசாரிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை மறுப்பு தெரிவித்துள்ளது. கரூரில் நாளை (ஜூலை 1) முதலமைச்சர் விஜய் 32 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்க உள்ள நிலையில், இதனை எதிர்த்து உரிய முறையில் பொதுநல மனுவாக தாக்கல் செய்யலாம் என நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
நன்றி:News18