கரூரில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியை முடித்த முதலமைச்சர் விஜய், தற்போது ரோட்ஷோ நடத்தி வருகிறார். வாகனத்தின் உள்ளேயே அமர்ந்தபடி தொண்டர்களுக்கு கை அசைத்து வருகிறார். சாலையின் இருபுறமும் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான தொண்டர்கள் மற்றும் பொதுமக்களை பார்த்து விஜய் கையசைத்தார். அவரைக் காண திரண்ட கூட்டம் உற்சாக கோஷங்களை எழுப்பி வரவேற்றதுடன், பலர் கட்சிக் கொடிகளை அசைத்து ஆதரவை வெளிப்படுத்தினர்.
நன்றி: Newstamil24x7