கரூர் எம்.பி. ஜோதிமணி, எம்.ஆர்.விஜயபாஸ்கர் கைது

கரூர் வெண்ணைமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு சொந்தமான இடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் இன்று (நவ.20) போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தில் பங்கேற்ற கரூர் எம்.பி. ஜோதிமணி மற்றும் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் குண்டுக்கட்டாக போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி