மதுரை: ‘கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்குவது ஏற்கத்தக்கதல்ல’ என நாதக சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில், நாம் தமிழர் கட்சியின் நிர்வாகி தொடர்ந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க உயர்நீதிமன்ற மதுரை அமர்வு மறுப்பு தெரிவித்துள்ளது. வரும் 10-ந்தேதி முதலமைச்சர் விஜய் கரூர் செல்லவுள்ள நிலையில், அவசர வழக்காக விசாரிக்க முறையீடு செய்யப்பட்டது.
நன்றி: குமுதம்