கரூர் சம்பவம்: "எதுக்கெடுத்தாலும் அரசு வேலையா?".. கார்த்தி சிதம்பரம் கேள்வி

கரூர் மாவட்டத்தில், முதலமைச்சர் விஜயின் பரப்புரை கூட்டத்தில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். அவர்களது குடும்பத்தினர்களுக்கு அரசு வேலை வழங்குவதாக கூறப்படுகிறது. இதுபெரும் சர்ச்சையான நிலையில், இதற்கு கார்தி சிதம்பரம் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், “எதற்கெடுத்தாலும் அரசு வேலை கொடுப்பதா?. கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களது குடும்பங்களுக்கு நிதியுதவி வழங்கலாம், கல்வி உதவி செய்யலாம். அரசு வேலை மட்டுமே இதற்கு தீர்வாக இருக்காது” என்றார்.

நன்றி: abpnadu

தொடர்புடைய செய்தி