கரூர் சம்பவம்: சிபிஐ விசாரணை உண்மைகளை வெளிக்கொண்டு வரும்

கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு வழக்கில் ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற  நீதிபதி மேற்பார்வையில் சிபிஐ விசாரணை உண்மைகளை வெளிக்கொண்டு வரும் என்று பாமக தலைவர் அன்புமணி நம்பிக்கை தெரிவித்தார். “விஜய் பரப்புரையின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தது தொடர்பான சம்பவத்தின் பின்னணியில் பல்வேறு சதி வலைகள் இருப்பதாக ஐயங்கள் எழுப்பப்பட்டு வந்த நிலையில்,  இந்தத் தீர்ப்பு வரவேற்கத்தக்கதாகும்” என்றார்.

தொடர்புடைய செய்தி