பள்ளிகளில் கணக்கு பாடங்களின் தலைப்புகளை மாற்றி அமைத்து, கதைகளின் வழியே பாடங்களைச் சொல்லிக் கொடுக்கும் வகையில் புதிய திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாகப் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார். மாணவர்கள் எளிதில் கணிதத்தைப் புரிந்துகொள்ளும் புதிய முறையில் ஆசிரியர்கள் கற்பிக்கும் விதமாக, பாடப்புத்தகங்கள் மாற்றி அமைக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.