அதிமுகவில் இணைந்த கரூர் மாவட்ட திமுக நிர்வாகிகள்

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் மாற்றுக்கட்சியினரை தங்களது கட்சியில் இணைக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. அந்த வகையில், கரூர் மாவட்ட திமுகவை சேர்ந்த K.உலகநாதன், நரேந்திரன், பூபதி, ஆகியோர் முன்னாள் அதிமுக அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர். மேலும் கரூர் வடக்கு ஒன்றிய மாணவரணி துணைச் செயலாளர் P.வடிவேலும் அதிமுகவில் தன்னை இணைத்துக்கொண்டார்.

தொடர்புடைய செய்தி