சிபிஐ விசாரணைக்கு விஜய், நாளை (மார்ச் 10) ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாளை விசாரணைக்கு ஆஜராவதில் இருந்து விலக்கு கோரியும், சென்னை சிபிஐ அலுவலகத்தில் ஆஜராக அனுமதி கோரியும் விஜய் தரப்பில் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. விஜய் தரப்பில் இருந்து முன்வைக்கப்பட்ட அந்த கோரிக்கைகளை சிபிஐ பரிசீலனை செய்ததாகவும், இதனையடுத்து அவர் நாளை ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.