கருணாநிதி பெரியார் சுழி தான் போட்டு இருப்பார்: வன்னி அரசு

சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்கும் தனித்தீர்மானத்திற்கு மறைந்த Ex. CM கருணாநிதிதான் பிள்ளையார் சுழி போட்டார் என்று அக்கட்சியின் Ex.அமைச்சர் ரகுபதி கூறிய நிலையில், அதற்கு பதிலளிக்கும் வகையில் விசிக அமைச்சர் வன்னி அரசு கருத்து தெரிவித்தார். கருணாநிதி பிள்ளையார் சுழி போட்டிருக்க வாய்ப்பில்லை என்றும், அவர் பெரியார் சுழி போட்டே பணிகளை தொடங்கியிருப்பார் என்றும் கூறினார். மேலும், முதலமைச்சர் கொண்டுவந்துள்ள இத்தீர்மானம் பாராட்டுக்குரியது என்றும் அவர் பேசினார்.

நன்றி:News18

தொடர்புடைய செய்தி

✕
✕