டிடிஎப் வாசனின் 'ஐபிஎல்' நவ., 28-ல் வெளியீடு

கருணாநிதி இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஐபிஎல்' திரைப்படம் வரும் 28ஆம் தேதி திரைக்கு வருகிறது. டிடிஎப் வாசன் கதாநாயகனாக நடித்துள்ள இப்படத்தின் டிரெய்லர் மற்றும் ஆடியோ வெளியீட்டு விழா சென்னையில் அண்மையில் நடைபெற்றது. விழாவில் பேசிய டி.டி.எப். வாசன், இது தனது முதல் படம் என்றும், உண்மை சம்பவத்தை மையமாக கொண்டு இப்படம் உருவாகியுள்ளதாகவும், குடும்பத்துடன் வந்து பார்க்குமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.

தொடர்புடைய செய்தி