கருணாநிதியின் 8வது நினைவு நாள் இன்று அனுசரிப்பு

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 8ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. சென்னை மெரினாவில் உள்ள அவரது நினைவிடம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இன்று காலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின், முன்னாள் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், கே.என்.நேரு, சேகர்பாபு, எ.வ.வேலு, மேயர் பிரியா உள்ளிட்ட பலரும் நினைவிடத்தில் மரியாதை செலுத்த உள்ளனர். அண்ணா அறிவாலயத்தில் இருந்து அமைதிப் பேரணி நடைபெறுகிறது.

தொடர்புடைய செய்தி

✕
✕