கருணாநிதியின் 103-வது பிறந்தநாள்.. அண்ணா அறிவாலயத்தில் கலைஞருக்கு மரியாதை

முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதியின் 103-வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை அண்ணா அறிவாலயத்தில் அவரது திருவுருவப்படத்திற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்வில் முன்னாள் அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏக்கள் மற்றும் கழக நிர்வாகிகள் பங்கேற்றனர். அப்போது, “வாழ்க வாழ்க வாழ்கவே... கலைஞர் புகழ் வாழ்கவே” என திமுக தொண்டர்கள் உற்சாக முழக்கங்களை எழுப்பினர்.

நன்றி: நியூஸ்18

தொடர்புடைய செய்தி