“தொடர்ந்து 2 முறை முதலமைச்சராக கருணாநிதியாலே முடியல”.. விஜய் தாக்கு

தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டியில் இன்று (ஜன.4) தவெக நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் நடைபெறுகிறது. இதில், பேசிய விஜய், “திமுக மோசடி செய்யும் ஆட்சி. மோசடியான ஆட்சியிலேயே முக்கியமான ஆட்சி திமுக தான். அடுத்த தேர்தலிலும் திமுக தான் வெற்றிப் பெறும் என்று அவர்கள் நினைத்துக்கொண்டு இருக்கிறார்கள். தொடர்ந்து 2வது முறையாக திமுக வெற்றிப் பெற்றதாக சரித்திரமே கிடையாது. இது முதலமைச்சரின் அப்பா கருணாநிதியாலே முடியவில்லை” என தொடர்ந்து திமுகவை தாக்கி பேசினார்.

நன்றி: X

தொடர்புடைய செய்தி