நீதிபதி மீது காலணி வீச முயன்ற கருக்கா வினோத் - பரபரப்பு

ஆளுநர் மாளிகை மீது பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட ரவுடி கருக்கா வினோத், நீதிபதி மீது காலணி வீச முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. டாஸ்மாக் கடையில் அடிதடியில் ஈடுபட்ட வழக்கில், சென்னை ஆறாவது கூடுதல் நீதிமன்ற நீதிபதி முன் ஆஜர்படுத்தியபோது காலணி வீச முயன்ற அவரை போலீசார் தடுத்தியு நிறுத்தினர். இதையடுத்து இதுபோன்ற நபர்களை காணொலி மூலம் ஆஜர்படுத்த நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி