தவெகவுடன் கூட்டணி.. உண்மையை உடைத்த கார்த்திக் சிதம்பரம்

தவெகவுடன் கூட்டணி வைக்க வாய்ப்புள்ளதா என்ற கேள்விக்கு கார்த்தி சிதம்பரம் பதிலளித்தார். அரசியலில் எப்போதும் பல்வேறு ஆப்ஷன்கள் குறித்து சிந்தனை இருக்கத்தான் செய்யும் என்றார். திமுக கூட்டணியில் இருப்பதற்காக மட்டுமே மூன்றாவது செயல்திட்டம், அதிகாரத்தில் பங்கு, விரிவாக்கப்பட்ட அரசியல் சிந்தனை இருக்கக் கூடாதா என்றும் அவர் கேள்வி எழுப்பினார். இத்தகைய சிந்தனைகள் இருப்பதுதான் ஆரோக்கியமான அரசியல் எனவும் கூறி, தனது நிலைப்பாட்டை வெளிப்படையாக தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி