எக்காரணத்தைக் கொண்டும் கார்த்திகை தீபத்தன்று வீட்டில் விளக்கு ஏற்றாமல் வீட்டை பூட்டி விட்டு வெளியிடங்களுக்கு செல்லக்கூடாது. கார்த்திகை தீபத்தன்று நீங்கள் வழிபாடு எதுவும் மேற்கொள்ளவில்லை என்றாலும், விளக்கு மட்டும் ஏற்றி வைத்துவிட்டு அசைவம் சாப்பிடக்கூடாது. கார்த்திகை தீபத்தன்று முடிந்தவரை அடுத்தவர்களிடம் கைநீட்டி கடன் வாங்காதீங்க. மளிகை கடையில் ஏதாவது பொருள் வாங்குவதாக இருந்தால் கூட, கடன் வைக்காமல் காசு கொடுத்து வாங்குங்கள்.