கார்த்திகை தீபம்.. 8,012 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்

கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு பக்தர்களின் வசதிக்காக வரும் 25-ஆம் தேதி வரை தமிழகம் முழுவதும் 8,012 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என அரசு போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது. குறிப்பாக, சென்னையில் இருந்து மட்டும் திருவண்ணாமலைக்கு 1,713 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இதில் கிளாம்பாக்கத்தில் இருந்து 1,023, மாதவரத்தில் இருந்து 400 மற்றும் அடையாறில் இருந்து 290 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

தொடர்புடைய செய்தி

✕
✕