தமிழக காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை வெளியிட்ட கர்நாடக DyCM சிவகுமார்

தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சியில் தேர்தல் அறிக்கை வெளியாகியுள்ளது. சென்னை சதிமிர்த்தி பவனில் கர்நாடக துணை முதல்வர் சிவகுமார் இதனை வெளியிட்டார். அதில், குடும்ப அட்டை உள்ள அனைவருக்கும் மாதம் ரூ.2000 வழங்க அறிவுறுத்துவோம் என கூறப்பட்டுள்ளது. மேலும் முதியோர், மாற்றுத்திறனாளிகளின் உதவித்தொகை ரூ.2000 ஆக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

நன்றி: PT

தொடர்புடைய செய்தி