கார்கில் போர்: பாகிஸ்தான் சந்தித்த பிரச்சனை என்ன?

இந்தியாவின் காஷ்மீர் எல்லையில் அத்துமீறி நுழைந்து, இந்திய கிராமங்கள் & ராணுவ வீரர்கள் மீது தாக்குதல் நடத்திய பாகிஸ்தானுக்கு உலகளவில் கண்டனங்கள் குவிந்தன. பாகிஸ்தானின் பொருளாதாரம் அதலபாதாளத்துக்கு சென்றது. இதனால் உள்நாடு அளவிலும் பாகிஸ்தான் பல நிதிச்சுமைகளை எதிர்கொண்டது. இந்திய ராணுவமும் தனது கண்காணிப்பு அமைப்புகளை நவீனப்படுத்தியது. புல்லட் புரூப் உடைகள். நவீன ஆயுதங்கள் என இந்திய ராணுவம் முன்னேறியது.

தொடர்புடைய செய்தி