நடிகர்கள் துல்கர் சல்மான், சமுத்திரகனி, பாக்ய ஸ்ரீ போஸ், ராணா டகுபதி உள்ளிட்ட பலர் நடித்துள்ள 'காந்தா' திரைப்படம் நவம்பர் 14 அன்று வெளியாகிறது. இந்நிலையில், இப்படத்தின் டிரைலர் அறிவிப்பு விடியோவை படக்குழு இன்று (நவ. 4) வெளியிட்டுள்ளது. அதில் 'காந்தா 'திரைப்படத்தின் டிரைலர் வரும் நவம்பர் 6 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்திற்கு ஜானு சந்தர் இசையமைத்துள்ளார்.