இந்த நிலையில் நேற்று முன்தினம் ஜெய்சிங் டேவிட் ராஜன் வீட்டிலிருந்து வெளியே வந்த போது, அங்கு வந்த விமல் மற்றும் அவரது நண்பர்கள் நரேஷ் (32), நிஜத் (29) உட்பட நான்கு பேர் சேர்ந்து ஜெய்சிங் டேவிட் ராஜனை வழிமறித்து ஆயுதங்களால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்து தப்பி சென்றனர். இதில் படுகாயம் அடைந்த ஜெய்சிங் டேவிட் அருகில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ளார். இது குறித்த புகாரின் பேரில் திருவட்டார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அபார வெற்றி பெற்றது