தொடர் மழையால் திற்பரப்பு அருவியில் 3வது நாளாக தடை

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக, திற்பரப்பு அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க இன்று (நவம்பர் 25) மூன்றாவது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், தொடர் மழையால் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றார் அணைகளுக்கும் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

தொடர்புடைய செய்தி