தொழிலாளி சாலையில் குறுக்கே ஓடுவதைப் பார்த்த பஸ் டிரைவர் சுதாரித்துக் கொண்டு பஸ்ஸை பிரேக் போட்டு நிறுத்த முயன்றார். அதற்குள் பஸ் தொழிலாளி மீது மோதியது. இதில் தொழிலாளி சாலையில் தூக்கி வீசப்பட்டார். அதிர்ஷ்டவசமாக அவர் பஸ் சக்கரத்தில் சிக்காததால் காயத்துடன் உயிர் தப்பினார். பொதுமக்கள் அவரை மீட்டு தக்கலை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு அனுப்பினார்கள். இதற்கிடையே இந்த விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் சமூக வலைத்தளத்தில் தற்போது வைரலாக பரவி வருகிறது.
இந்தோனேசியாவில் பெருவெள்ளம்: 1003 பேர் உயிரிழப்பு, 218 பேர் மாயம்