உறவினர்கள் வந்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது பாபு இறந்து, அழுகிய நிலையில் பிணமாக காணப்பட்டார். இதுகுறித்து புதுக்கடை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் உடலை மீட்டு குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பாபுவின் உறவினர் ஆலன் என்பவர் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அசாம் வெள்ளம்: பலி எண்ணிக்கை 68 ஆக உயர்வு