இந்த பேரணிக்கு பங்கு பணியாளர் சுரேஷ் பயஸ் தலைமை வகித்தார். பங்கு பேரவையினர் முன்னிலை வகித்தனர். பேரணி ஆலய வளாகத்தில் இருந்து புறப்பட்டு சூசைபுரம் காலனி, மேட விளாகம் பகுதி வழியாக சென்று மீண்டும் ஆலய வளாகம் வந்தடைந்தது. பேரணியில் மீனவ மக்கள் உட்பட நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து ஆலய வளாகத்தில் நடந்த விளக்க கூட்டத்திற்கு தூத்தூர் மறைவட்ட குருகுல முதல்வர் சில்வஸ்டார் குரூஸ் சிறப்புரையாற்றினார்.
நெல்லையப்பர் கோயில் தேர் ஓடும்: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு