அழகப்பபுரம் பேரூராட்சியில் மக்கள் வளர்ச்சி பணிகளுக்கு செயல் அலுவலர் முட்டுக்கட்டை போடுதாக கூறி அவரை கண்டித்தும் மாற்ற வேண்டியும் கோரி, அழகப்பபுரம் பேரூராட்சி தலைவர் , துணைத்தலைவர் மற்றும் உறுப்பினர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.
நெல்லையப்பர் கோயில் தேர் ஓடும்: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு