பளுகல்: வங்கி பெண் ஊழியரை தாக்கி கொலை மிரட்டல்

குமரன் என்பவரின் மனைவி பினுமோள் (47) என்பவர், மலையடி பகுதியைச் சேர்ந்த பிரணவ் (25) என்பவரால் அவரது வீட்டு காம்பவுண்டில் புகுந்து சரமாரியாகத் தாக்கப்பட்டார். கத்தியைக் காட்டி கொலை மிரட்டல் விடுத்த பிரணவ் அங்கிருந்து தப்பிச் சென்றார். படுகாயமடைந்த பினுமோள் குழித்துறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து பளுகல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி