நித்திரவிளை: மின்கம்பத்தில் பைக் மோதி வாலிபர் உயிரிழப்பு

பைங்குளம் பகுதியைச் சேர்ந்த 21 வயது அஜிஸ், நண்பருடன் பைக்கில் சென்றபோது திடீரென வலிப்பு ஏற்பட்டு மின்கம்பத்தில் மோதி பலத்த காயமடைந்தார். குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று உயிரிழந்தார். நித்திரவிளை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி