மார்த்தாண்டம்: மின்கம்பத்தில் பைக் மோதி வாலிபர் சாவு

நேற்று இரவு சுமார் 11 மணியளவில் சாங்கை சந்திப்பில் நண்பரின் பைக்கில் சென்ற அருமனை பகுதியை சேர்ந்த டிப்சியோ (24) என்பவர் விபத்தில் சிக்கி பலத்த காயமடைந்தார். குழித்துறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று காலை உயிரிழந்தார். மார்த்தாண்டம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி