பின்னர் அவரிடம் சோதனை செய்ததில் 150 கிராம் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில் அவர் உண்ணாமலைக் கடை பகுதியைச் சேர்ந்த விஷ்ணு (21) என்பதும் அவர் பள்ளி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்வதும் தெரிய வந்தது.
விஷ்ணுவை கைது செய்த போலீசார் கஞ்சா மற்றும் பைக்கை பறிமுதல் செய்தனர். விஷ்ணு ஓட்டி வந்த பைக்கில் நம்பர் பிளேட் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.