இதன்பிறகு ஜல்லி போட்டு இன்டர்லாக் போடப்படும். இந்த பணிகள் நெடுஞ்சாலைத்துறை கோட்டப்பணியாளர் பொறியாளர் சரசு, உதவி இன்ஜினியர் வித்யா தலைமையில் நடந்து வருகிறது. மார்த்தாண்டம் பழைய தியேட்டர் சந்திப்பு முதல் காந்தி மைதானம் வரை ஒருவழிப்பாதையில் இன்டர் லாக் முழுமையாக போடப்பட்ட பிறகு அடுத்த கட்டத்தில் போடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த கட்டத்தில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு மேம்பாலம் வழியாக வாகனங்கள் அனைத்தும் விடப்பட்டுள்ளன.
வேளாங்கண்ணி மற்றும் நாகூர் தர்கா பயணத்தை ரத்து செய்த விஜய்