மார்த்தாண்டம்: அரசு மகளிர் பள்ளியில் கண் பரிசோதனை முகாம்

மார்த்தாண்டம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் அரசின் பள்ளி சிறார் காணொளி காப்போம் திட்டத்தின் கீழ் நேற்று இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது. இதில் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை படிக்கும் 400க்கும் மேற்பட்ட மாணவிகள் பங்கேற்றனர். மருத்துவ குழுவினர் பரிசோதனை செய்து, குறைபாடு கண்டறியப்படும் மாணவிகளுக்கு இலவச கண்ணாடி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி