மார்த்தாண்டம்: பார் ஊழியரை தாக்கியவர் மீது வழக்கு

மார்த்தாண்டம் இலவுவிளை பகுதியைச் சேர்ந்த டாஸ்மாக் கடை பாரில் பணிபுரியும் ராஜகுமார் (51) என்பவரிடம் மதுக்கடை பாருக்கு வந்த நபர் சைடு டிஷ் கேட்டுள்ளார். பணம் கேட்டபோது, அந்த நபர் ராஜகுமாரை பாட்டிலால் தாக்கிவிட்டு தப்பியோடினார். காயமடைந்த ராஜகுமார் குழித்துறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மார்த்தாண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி