இந்த நிலையில் பிளஸ் டூ மாணவி பலாத்கார சம்பவத்தில் பைசல் கானுக்கு உதவியாக மாறன் கோணம் பகுதியை சேர்ந்த ரத்தீஷ் (27) என்பவருக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து மகளிர் போலீசார் ரத்தீஷ் மீது போக்சேவில் வழக்கு பதிவு செய்து அவரை நேற்று கைது செய்தனர்.
“நாகபந்தம்” படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் தேதி அறிவிப்பு