இதனால் மிதுனுக்கும் இரண்டு ராஜேஷ்களுக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. நேற்று (மார்ச் 29) மிதுன் வீட்டின் முன்பு நின்றார். அப்போது அங்கு வந்த 2 ராஜேஷ்களும் சேர்ந்து வெட்டுக் கத்தியால் மிதுனை வெட்டி, மிரட்டி சென்றுள்ளனர். இதில் காயமடைந்த மிதுன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து புகாரின் பேரில் மார்த்தாண்டம் போலீசார் 2 ராஜேஷ்கள் மீதும் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பரங்குன்றம் மலைக்கு செல்ல அனைத்து தரப்பினருக்கும் அனுமதி