முதல்வர் முனைவர் பீட்டர் அமரதாஸ் முன்னிலை வகித்தார். பேரணி தொடங்கும் முன் பத்மநாபபுரம் சார் ஆட்சியர் வினய்குமார் மீனாவுக்கு என்சிசி மாணவர்கள் அணிவகுப்பு மரியாதை செலுத்தினர். என்சிசி மாணவர்கள் போதை பயன்பாட்டிற்கு எதிராக உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். தொடர்ந்து மாணவர்களின் பேரணி நடைபெற்றது. பேரணியின் போது கிராம மக்களுக்கு போதை விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டனர்.
மம்முட்டியின் 'டொமினிக் அண்ட் தி லேடீஸ் பர்ஸ்' படத்தின் OTT அப்டேட்