இந்த ஆலயத்தை நேற்று (ஜனவரி 30) நகராட்சி நிர்வாகம் இடிக்க போவதாக சமூக வலைத்தளங்களில் செய்தி பரவியது. தகவல் அறிந்து இந்து முன்னணி மாவட்ட முன்னாள் தலைவர் செல்லன், இந்து கோவில் கூட்டமைப்பு அமைப்பாளர் முருகன், குழித்துறை நகர இந்து முன்னணி தலைவர் வினோத்குமார் உள்ளிட்டோர் திரண்டு வந்து கோவிலில் யாகம் நடத்தினர். இதையடுத்து அங்கு போலீஸ் குவிக்கப்பட்டது. இதனால் கோர்ட்டு சந்திப்பில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.
இந்தோனேசியாவில் பெருவெள்ளம்: 1003 பேர் உயிரிழப்பு, 218 பேர் மாயம்