இந்த வழக்கில் தொடர்புடைய ஷேக் சையது அலி என்ற பைசல், தில்லை நம்பி ஆகிய இருவரும் ஏற்கனவே குண்டர் தடுப்புச் சட்டத்தில் அடைக்கப்பட்ட நிலையில், இந்த வழக்கில் சம்மந்தப்பட்ட சனோஜ் என்பவரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் பரிந்துரையின்படி. மாவட்ட ஆட்சியர் அவர்களின் உத்தரவின் பெயரில் குண்டர் தடுப்புச் சட்டம் பதிவு செய்யப்பட்டு கோட்டார் காவல் நிலைய ஆய்வாளர் பாலமுருகன் அவர்களால் மாவட்ட கிளை சிறை நாகர்கோவிலில் அடைக்கப்பட்டார்.
IND vs SL: டி20 தொடரை வெற்றியுடன் தொடங்கிய இந்திய அணி