குழித்துறையைச் சேர்ந்த பிளஸ் 2 மாணவர் சுஷ்யந்த், விடுமுறையில் மாங்காய் பறிக்க மாமரத்தில் ஏறியபோது, மின்கம்பியில் கம்பு உரசியதில் மின்சாரம் தாக்கி படுகாயமடைந்து உயிரிழந்தார். களியக்காவிளை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.