இதற்கு ஆயத்தமான வண்டி ஓட்டம் என்ற நிகழ்ச்சி இன்று மாலை 6 மணிக்கு நடக்கிறது. நாளை காலை வழக்கமான பூஜைகள் முடித்து அம்மன் பச்சை பந்தலில் எழுந்தருள தூக்க நேர்ச்சை காலை ஆறு மணிக்கு ஆரம்பமாகிறது. இதில் 1166 குழந்தைகள் கலந்து கொள்கின்றனர். கோவிலில் தங்கி இருந்து விரதம் மேற்கொண்டு வரும் 1200 தூக்கக்காரர்களும் நேர்ச்சையில் பங்கேற்க உள்ளனர். காலையில் துவங்கும் நேர்ச்சையானது நள்ளிரவு வரை நடக்கிறது. இதுபோன்று நேற்று காலை வழக்கமான பூஜைகள் முடிந்து தூக்கக்காரர்கள் உருள் நேர்ச்சையில் ஈடுபட்டனர்.
மின் கட்டணம் குறையாதது ஏன்? மின்வாரியம் விளக்கம்