அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு அங்குள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்று முதலுதவி அளித்துவிட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக குழித்துறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை மருத்துவர் பரிசோதித்த போது ஸ்டீபன் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர். இதனை தொடர்ந்து அவரது தம்பி சதீஷ் என்பவர் களியக்காவிளை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அபார வெற்றி பெற்றது